china சீனா மீதான வரிவிதிப்பு: மேலும் 90 நாள்கள் நிறுத்தி வைப்பு:டிரம்ப் நமது நிருபர் ஆகஸ்ட் 12, 2025 சீனா மீதான வரி விதிப்பை மேலும் 90 நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.